தைரியம் இருந்தால் நேரடியா...? - ஆளுநருக்கு சவால் விட்ட பாலகிருஷ்ணன்

x

மார்க்சியம் மற்றும் இந்துத்துவ சனாதன கொள்கை குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்