சூடு பிடிக்கும் 'பாபா' ரீ-ரிலீஸ்.களத்தில் இறங்கிய ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் - மீண்டும் அதிசயம் நிகழுமா ?

x

பாபா படத்தின் ரீ ரிலீஸ்காக நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துள்ளார். ரஜினிகாந்த்தின் பிறந்தநாளன்று பாபா படத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சில காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பின்னணி இசையிலும் சில மாற்றங்களை கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரி-ரீலீஸ்க்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் காட்சிகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்