பாகுபலி காட்டுயானையை பிடிக்க களமிறங்கிய "வசீம்,விஜய்"

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி காட்டுயானை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள, கும்மி யானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். பாகுபலி காட்டுயானை பிடிக்க, முதுமலை யானைகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வந்துள்ளன. இந்த கும்கி யானைகள் உணவு சாப்பிடும் அழகு அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்