"ஆத்தி என்ன அடி அடிக்கிறான்..."இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த லபுஷேன்... மே. தீவுகளை புரட்டியெடுத்த ஆஸி.

x

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம் விளாசினர். பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 2வது இன்னிங்சில் 182 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் 333 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வி அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்