ஆஸ்திரேலியா VS தென்னாப்பிரிக்கா...முதல் டெஸ்ட் போட்டி - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

x

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முறையே 152 மற்றும் 218 ரன்களை எடுத்தன.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 34 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்