ராணுவ வீரர் மனைவியின் கடை மீது தாக்குதல் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த படவேடு கிராமத்தில், ராணுவ வீரர் மனைவியின் கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கடையை காலி செய்வதில், கடையை நடத்தி வந்த கீர்த்தியின் தந்தை செல்வராஜுக்கும், கடையின் உரிமையாளர் ராமுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தனது மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்