"Asian Cup ஹாக்கி சென்னையில்"... "படிப்பும் முக்கியம், விளையாட்டும் முக்கியம்.." - உதயநிதி ஸ்டாலின்

x
  • மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப் போட்டியில் சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறினார்.
  • எனவே பெற்றோர் பயமின்றி குழந்தைகளை விளையாட அனுப்பலாம் என, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்