ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. பாக். வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்.!! காரணம் என்ன.?

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. பாக். வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்.!! காரணம் என்ன.?


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி விலகி உள்ளார். மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் தன்னால் பங்கேற்க இயலவில்லை என ஷாகீன் அஃப்ரிடி விலகி உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு விரைவில் திரும்புவேன் என்றும் ஷாகீன் அஃப்ரிடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்