"கருணாநிதி இல்லையே என..." ஏக்கத்துடன் பேசிய அமைச்சர் உதயநிதி

x

தான் அமைச்சராக செயல்படுவதை காண முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லையே என்ற ஏக்கம் இருந்ததாகவும், மூத்த முன்னோடிகளை பார்த்தபோது அந்த ஏக்கம் தீர்ந்ததாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்