பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா... நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த சுவாமிகள்

x

பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா... நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த சுவாமிகள்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா/ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரி/நடனம் ஆடியபடி முன்னும், பின்னும் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் சுவாமிகள்/ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் /1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்