கைதான டிரம்ப்?... வைரலான புகைப்படங்கள்... நடந்தது என்ன?

x

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் கைதானதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகிதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் விசாரித்ததில் அவை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போட்டோக்கள் என்பது பின்னர் தான் தெரியவந்தது. இருப்பினும் மிகவும் தத்ரூபமாக இருந்த அந்த புகைப்படங்கள் தற்போது செய்தியின் உண்மை தன்மை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்