ராணுவத்தில் மோப்ப நாய் பணி என்ன? பயிற்சி வழங்கப்படுவது எப்படி?

x
  • பயங்கரவாதிகளை பிடிக்க உதவும் மோப்ப நாய்களுக்கு, எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகின்றது என்பது குறித்த ஆவணப்பட தொகுப்பை சி.ஆர்.பி.எஃப். வெளியிட்டுள்ளது.
  • வீர‌ர்களின் கட்டளைகளுக்கு பணிந்து, தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள் ஈடுபடுவதும், பயங்கரவாதிகளை கண்டதும் வாகனங்களுக்குள் புகுந்து தாக்குவதும் ஆவணத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்