நெருங்கி வரும் புத்தாண்டு...வெண்பனி போர்த்திய நகரங்கள்...களைகட்டிய கடைவீதிகள்

x

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்க ரஷ்யர்கள் தயாராகி வருகின்றனர்... வீதிகளும், சாலைகளும், வீடுகளும், மரங்களும் வெண்போர்வை போர்த்தியது போல் பனியால் மூடப்பட்டுள்ளன... புத்தாண்டை முன்னிட்டு கடைவீதிகள் களைகட்டியுள்ள நிலையில், கொட்டும் பனியிலும் மக்கள் கடைகளில் அலைமோதி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்