#BREAKING | உதவி பேராசிரியர்கள் நியமனம் - அறிவிப்பு ரத்து | TN Govt | Professor |

x

உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, புதிதாக 4 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசாணை வெளியானதை தொடர்ந்து முந்தைய அரசாணை ரத்து/ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு,


Next Story

மேலும் செய்திகள்