திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு

x

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் வரும் 4ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அலுவல் மொழி தொடரபான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க‌ கூடாது என மத்திய அரசை வலியுறுத்த பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித் தீர்மானம் குறித்து மக்களிடையே விளக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்