சட்டென ஒரு போன் போட்ட அண்ணாமலை.. "எங்க போனாலும் இங்க தான் வரணும்" - வைரலாகும் வீடியோ

x

நீட் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அண்ணாமலை, பாராட்டு தெரிவித்து, மருத்துவ படிப்பிற்கு தேவையான புத்தகங்களை தருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்