#BREAKING | அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு

#BREAKING | அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு
x


பாஜக தலைவர் அண்ணாமலை உடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு/சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு கோருகிறார் ஓபிஎஸ்


அண்ணாமலையை ஈபிஎஸ் அணியினர் சந்தித்த நிலையில், தற்போது ஓபிஎஸ் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்