“கூட்டணி முடிவு மாநில தலைவரின் கையில் இல்லை“ - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி

x

கூட்டணி குறித்து மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது என்றும், தேசியத் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்