"தமிழ்நாடு பெயர்... எந்த கொம்பனாலும் எந்நாளும் மாற்ற முடியாது ..." வைரலாகும் அண்ணாதுரையின் பேச்சு

x

தமிழ்நாட்டின் பெயர் குறித்து ஆளுநர் பேசியதற்கு பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படும் நிலையில், 1968ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு பெயர் சூட்டு விழாவில் அன்றைய முதலமைச்சர் அண்ணா பேசியதை சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்