கார் மீது லாரி மோதி விபத்து... மருத்துவ கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலியான கொடூரம்

x
  • ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
  • தனியார் மருத்துவ கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கலயான்ராம் உள்ளிட்ட 3 பேர் அதிகாலை குப்பம் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
  • அப்போது, எதிரே வந்த லாரி, மோதியதில், காரில் இருந்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்