அமெரிக்கா போக வேண்டிய இந்திய விமானம்...திடீரென ரஷ்யாவில் இறங்கியதால் பரபரப்பு - 216 பயணிகளின் நிலை என்ன?

x

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறால் ரஷ்யாவில் தரையிறங்கியது. 216 பயணிகள் 16 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டு, பத்திரமாகத் தரையிறங்கியது.


Next Story

மேலும் செய்திகள்