"அமித் ஷா உறுதிசெய்துவிட்டார்.. இப்போ அண்ணாமலை ராஜினாமா பண்ணுவாரா?" - முத்தரசன் கேள்வி

x

அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில், கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா செய்வேன் என கூறிய அண்ணாமலை தான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்