"கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை" - இறந்த சிசுவுடன் கணவர் சாலை மறியல் - திருப்பத்தூரில் பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு

இறந்த சிசுவுடன் கணவர், உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டுNext Story

மேலும் செய்திகள்