"டேய் இங்க பார்றா.. நம்ம அஜித்".. தென்காசி சாலையில் நச்சுனு சல்யூட் - தீயாய் பரவும் வீடியோ

x

தென்காசி மாவட்டத்திற்கு நடிகர் அஜித்குமார், இருசக்கர வாகனத்தில் வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித், இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், தென் தமிழகத்தின், தென்காசி மாவட்டத்திற்கு அஜித் வந்தது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி அருகே உள்ள திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அஜித் தனது இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்