ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.. - ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட வீடியோ…

x

லால் சலாம் படத்திற்காக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் இணைந்த வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், மும்பையில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து இசை பணிகளில் ஈடுபடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்