நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்... அலறிய பயணிகள்

x

டெல்லியில் இருந்து சிட்னிக்கு சென்ற ஏர்-இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதை அடுத்து, அதில் பயணம் செய்த பல பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த பயணிகளுக்கு சிட்னி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் விமானக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டது . பயணிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்