நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்... குழந்தைகளை பார்த்து பூரித்த தந்தையாக ஜி.பி.முத்து

x

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்... குழந்தைகளை பார்த்து பூரித்த தந்தையாக ஜி.பி.முத்து

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, தனது வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களி வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்