2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு விழா.. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இறங்க தடை

x

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பெருக்கு களைகட்டியுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கு வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் தடை விதிப்பு. காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நேரலை காட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்