🔴LIVE : ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் | இடம்: மதுரை

x

மதுரை மாநகர் மாவட்டம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரும் திரளாக கலந்து அஞ்சலி செலுத்துவது குறித்து மாபெரும் ஆலோசனை கூட்டம். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்