விழுந்த க்ரீன் சிக்னல்.. ரூட் கிளியர்.. ஈரோட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக..!

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

மணல்மேடு பகுதியில் வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளர் தென்னரசு பிரசாரம் செய்து வருகிறார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி ராமலிங்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேளதாளத்துடன் பிரசாரத்தை தொடங்கிய தென்னரசுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்