🔴LIVE : நடிகை சன்னி லியோனே செய்தியாளர் சந்திப்பு | இடம் : சென்னை |நேரலை காட்சிகள்

x

தீ இவன் படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சி சென்னை சாலிகிராமம் பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிகை சன்னி லியோன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.

அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்.

இடம் - சாலிகிராமம்.


Next Story

மேலும் செய்திகள்