தனுஷ் பட நடிகர் காலமானார்

x

நடிகர் தனுஷ் உடன் படிக்காதவன் திரைப்படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு காலமானார். தனுஷ் வீட்டுக்கு பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரை, இசையமைப்பாளர் இமான் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கு உதவினார்.ஆனால், சிகிச்சை பலனின்றி பிரபு காலமாகிவிட்டார். மறைந்த துணை நடிகர் பிரபு உடலுக்கு இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்