சினிமாவில் 30வது ஆண்டில் நடிகர் விஜய் - வேற லெவெலில் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

x

நடிகர் விஜய் திரையுலகில் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து விஜய் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக குரோம்பேட்டையில் ஞாயிறன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க மோதிரமும், புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்