''நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' 'துணிவு' புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன 'நச்' பதில்..!

x

நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' 'துணிவு' புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன 'நச்' பதில்..!

ஒரு நல்ல படம் தானே விளம்பரம் செய்துக்கொள்ளும் என அஜித்குமார் தெரிவித்துள்ளார். துணிவு படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்க அஜித்துடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் சம்மதித்தால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால் இதனை மறுக்கும் விதமாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்