கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு வந்த அதிரடி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு, இரண்டாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 108 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்