'தலைக்கவசம் உயிர் கவசம்! சும்மாவா சொன்னாங்க..' முன்னால் சீறிய கார், பின்னால் மோதிய பைக்..

x

கேரள மாநிலம் கொல்லம் அருகே, வேகமாக சென்ற கார் சாலையின் சுவரில் மோதிய நிலையில், பின்னால் வந்த இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில், தலைக்கவசம் அணிந்திருந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்