வித விதமான ஆடைகள்...கண்களைக் கவரும் ஒப்பனைகள் - மாற்றுத் திறனாளிகளின் ஃபேஷன் ஷோ

x

மாற்றுத் திறனாளிகள் பங்கு கொண்ட ஃபேஷன் ஷோ மெக்சிகோவில் கோலாகலமாக நடந்தது. மேற்கு மெக்சிகோ நகரில் உள்ள லா மெக்சிகானா பூங்காவில் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோவில் 25 மாடல்கள் பங்கு கொண்டனர். அதில், 15 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வித விதமான ஆடைகளுடன்... கண்களைக் கவரும் ஒப்பனைகளுடன் அவர்கள் நம்பிக்கையுடன் மிடுக்காக நடை போட்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்