மொத்தமா 22 கிமீ.. இந்தியாவில் இதை செய்த முதல் பிரதமர் மோடி தான் - இணையத்தை கலக்கும் வீடியோ

x

பாந்திபூர் வனப்பகுதியை வந்தடைந்தார் பிரதமர் மோடி....

சுமார் 22 கிலோமீட்டர் தூரம் சாபாரியில் ஈடுபடுகிறார்.

பங்திபூர் வனப்பகுதியை மற்றும் புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர்...

மந்தி பொருள் தொடங்கும் சபாரியின் மத்தியிலேயே முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்