#BREAKING || சென்னையில் ரயிலில் பயங்கர தீ விபத்து...பதறி அடித்து ஓடிய பயணிகள் - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து, சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து

உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து என தகவல்


Next Story

மேலும் செய்திகள்