5 வருட காதல்..5 நொடியில் முடிந்தது.. வீட்டில் சம்மதம் கிடைத்தும் உயிர்விட்ட பெண்- அதிர்ச்சி வீடியோ

x

5 வருடமாக காதலித்த காதலன் வேறொரு பெண்ணை காதலித்ததால் இளம்பெண் தற்கொலை.மனமுடைந்து வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்.இருவீட்டாரும் பேசி திருமணம் செய்ய இருந்த நிலையில் விபரீத முடிவு.தன் மகளை ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் பெற்றோர் புகார்.


Next Story

மேலும் செய்திகள்