ஒரே டுவீட் திரும்பிய மொத்த கவனம் - வைரலாகும் ஜி.வி பிரகாஷ் பதிவு

x

வரும் 28ஆம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. வரும் 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அன்றைய தினம் ஒரு சம்பவம் இருக்கு என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் டீசர் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்