ஒரே டேக்.. இடைவிடாமல் 80 விநாடிகள்... மீண்டும் நடனத்தில் கலக்கிய ராம்சரண்

x
  • ஒரே டேக்.. இடைவிடாமல் 80 விநாடிகள்... மீண்டும் நடனத்தில் கலக்கிய ராம்சரண்
  • நாட்டுக்கூத்து பாடலை போன்று ஷங்கர் இயக்கும் படத்திலும் ராம்சரண் நடனத்தில் கலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகி வரும் RC 15 படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • இந்த படத்தில் வரும் பாடலுக்காக ராம்சரண் ஒரே டேக்கில் 80 விநாடிகள் இடைவிடாது நடனமாடியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்