ஆட்டத்தையே மாற்றிய ஒற்றை ரன் - நியூசிலாந்து வீரர் கதறல் | Newzeland | India | IndvsNz

x

3வது டி-20 போட்டியில், நியூசிலாந்து வீர‌ர் தடுக்க தவறிய ஒற்றை ரன்னால் இன்று ஆட்டத்தை சமன் செய்த இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனிடையே, உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த‌து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்