நகை பிரியர்களுக்கு ஒரு ஷாக்... தங்கம் விலை 'கிடு கிடு' உயர்வு

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 46 ஆயிரத்து 200 ரூபாயாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 775 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா அதிகரித்து 83 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. அமெரிக்க வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காராணமாக சர்வதேச முதலீடுகள், பங்கு சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு மாறுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்