'மீட்டிங் நடுவே ஈட்டிங்' - பரபரப்பான மீட்டிங்கில் கேக்கை ருசிபார்த்த எலி... வைரல் வீடியோ

x

'மீட்டிங் நடுவே ஈட்டிங்' - பரபரப்பான மீட்டிங்கில் கேக்கை ருசிபார்த்த எலி... வைரல் வீடியோ


அலுவலக மீட்டிங்கில் அழையா விருந்தாளியாக எலி ஒன்று வந்து கேக் ருசித்து சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காஷ்மீரை சேர்ந்த பல் மருத்துவர் ஆரிப் கவாஜா என்பவர் தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு நிறுவனத்தின் மீட்டிங் நடைபெற்று வரும் போது, அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட பூங்கொத்து மீது எலி ஒன்று அமர்ந்து, அவருக்காக கொடுக்கப்பட்ட கேக்கை ருசித்து சாப்பிட்ட‌து இடம் பெற்றுள்ளது. இந்த வீடியவை 70 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்