யாரும் கண்டிராத அரியவகை பேட் ஃபிஷ் மீன் | fish

பேட் ஃபிஷ் எனப்படும் அறிய வகையிலான வௌவால் மீன், இந்திய பெருங்கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் ஆழத்தில் இந்த வகை வௌவால் மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மீனின் துவாரப் பகுதியானது, இரையை கவரும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் இனத்தில் 60-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com