பட்டப்பகலில் லாரியை மறித்து பணம் வாங்கிய போலீஸ் அதிகாரி... வீடியோ வெளியாகி பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த நெக்குந்தி அருகே சுங்க சாவடி பகுதியில் வேலூரை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது அம்பலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர்

லாரியில் இருந்தவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்