இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் - 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை!

x

உலக அளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வரிசையில்

சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் பின்னணி

பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


ஒரு நாட்டிற்கு செல்ல, அந்நாட்டின் விசா எனப்படும் முன் அனுமதி அவசியம். ஆனால் விசா இல்லாமல் செல்ல சில நாடுகள் விலக்கு அளிக்கின்றன.

விசா அனுமதி இல்லாமல், அதிகபட்ச நாடுகளுக்கு செல்ல வகை செய்யும் பாஸ்போர்ட்கள் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

ஹென்லே அன்ட் பார்ட்னர்ஸ் என்ற லண்டனைச் சேர்ந்த

ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும், சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்