இயற்கையில் புதிய அற்புதம்... வாழை நாரில் வசீகரிக்கும் ஜீன்ஸ் பேண்ட்... மருத்துவ குணம் கொண்ட உடைகள்

x

ஏராளமாக வேலைகளை அளித்துவந்த நெசவுத் தொழில் நலிவடைவது ஒரு பக்கம் என்றால், இயற்கை நார் மூலம் புதுப்புது ஆடை வகைகளைத் தயாரித்து அசத்தி வருகிறார்கள், சென்னை அருகில் உள்ள நெசவாளர்கள்.

வாழை நாரில் வசீகரிக்கும் ஜீன்ஸ் பேண்ட்

கற்றாழை, அன்னாசி நார்களில் ஆடைகள்,25 வகையான இயற்கை நார்களில் ஆடைகள் ,வேதிப்பொருள் சேர்க்காமல் அசத்தல் தயாரிப்பு

மருத்துவ குணம் கொண்ட மகத்தான உடைகள்


Next Story

மேலும் செய்திகள்