பழசை நினைத்து பார்க்க ஒரு புது ஐடியா... ஏ.வி.எம்.. 80 வருஷம்...

x

1940ல் தனது திரைப்பயணத்தைத் துவங்கிய ஏ.வி.எம் /இந்திய சினிமா துறையில் தனக்கென தனி இடம் பிடித்த ஏ.வி.எம் /178 திரைப்படங்கள்,55 தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பு /80ம் ஆண்டை நோக்கி பீடுநடை போடும் ஏ.வி.எம் நிறுவனம்/கண்களைக் கவரும் ஏ.வி.எம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்


Next Story

மேலும் செய்திகள்